நெல்லை மாவட்டம்
வி.எம். சத்திரத்தில் உள்ள யாதவர் இளைஞரணியினர் ஆண்டு தோறும் பல்வேறு நலத்திட்ட
உதவிகள் செய்து வருகின்றனர்.
அதன்படி இன்று காலையில் கிருஷ்ண ஜெயந்தி விழாவை முன்னிட்டு
VM. சத்திரம் யாதவர் இளைஞரணி சார்பாக முதியோர் மற்றும் பார்வையற்றோர் இல்லத்தில் மதிய உணவு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
No comments:
Post a Comment