நெல்லை மாவட்டம்
மாஞ்சோலை எஸ்டேட் ஐந்தாம் காடு பகுதியில்
கீழே கிடந்த நாட்டு வெடிகுண்டு வெடித்து சிதறியது.
இதில், தனியார் தேயிலை கம்பெனியின் மண் வளம் குறித்த
ஆராய்ச்சி செய்து வரும் கேரளாவைச் சேர்ந்த உமேஷ் என்ற இளைஞர் காயம் அடைந்தார்.
அவர் சிகிச்சைக்காக நெல்லையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு
உள்ளார்.
நக்சல் விட்டு சென்ற வெடிகுண்டா அல்லது கேரளாவை சேர்ந்த சந்தனமர கடத்தல்
கும்பல் விட்டு சென்றதா என போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதி மக்களிடம் பதற்றம் நிலவியுள்ளது.

No comments:
Post a Comment