மயிலோசை பிரேக் நியூஸ்! (இன்று) 6.2.2018 செவ்வாய்க்கிழமை நெல்லை டவுண் வாகையடிமுனையில் வணிகர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்.*** புத்தகக் கண்காட்சியில், இதழாளர் அய்கோ அவர்களின் "மலரினும் மெல்லிது "நூல் வெளியீட்டு விழா.*** சந்திநகர் கிறிஸ்து ஆலயத்தில் கிறிஸ்துமஸ் விழா.***! பாளை, சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில் மரக்கன்று நடும் விழா.***! FX பொறியியல் கல்லூரியில சிறப்பு பயிற்சி கருத்தரங்கம்.***! பாளை பெருமாள்புரம் தூயதோமா ஆலய கோபுர பிரதிஷ்டை மற்றும் 48ம் ஆண்டு அசன பண்டிகை நடைபெற்றது. ***! சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி பேராசிரியைக்கு மலேசியா கல்வி .அமைச்சர் திரு.டத்தோ.சரவணன் பாராட்டு.***! நெல்லையில் வரும் 2018ல் தாமிரபரணி நதிக்கு மஹா புஷ்கர விழா நடைபெறுகிறது.***!நெல்லையில் கந்துவட்டி குறித்த விழிப்புணர்வு துண்டுபிரசுரங்கள் சட்ட உதவி மைய நீதிபதி வழங்கினார்.***!

Friday, 11 August 2017

கீழப்பாவூரில் உயிருக்கு போராடிய மயில் மீட்பு.





கீழப்பாவூரில்  முத்தையா த/பெ.பரமசிவன் சாமிகோவில்தெரு என்பவரது தென்னைதோப்பில் உள்ள சுமார் 60அடி ஆழ கிணற்றில் விழுந்த மயிலை சுரண்டை தீயணைப்புத்துறை நிலைய அலுவலர் பார்வதிநாதன் அவர்கள் தலைமையில் பணியாளர்கள் கணேசன், விஸ்வநாதன், மகேஷ்வரன்,  சந்திரமோகன், ஜெயபிரகாஷ்பாபு ஆகியோர் உயிருக்கு போராடிய மயிலை உயிருடன் மீட்டனர்.

No comments:

Post a Comment