SCAD
குழுமங்களின் பள்ளிகளான தூய
சவேரியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மற்றும் பிரான்சிஸ் சேவியர் (CBSE) பள்ளிகளில் இன்று (24.08.2017) விளையாட்டு விழா வெகு விமரிசையாகக்
கொண்டாடப்பட்டது.
நெல்லை மாநகர காவல் துணை ஆணையர் திரு. பு. சுகுணாசிங் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு விளையாட்டு விழாவினை துவங்கி வைத்தார். SCAD கல்வி குழுமங்களின் நிறுவனர் திரு. கிளிட்டஸ் பாபு, திரு. அமலி கிளிட்டஸ் பாபு, நிர்வாக இயக்குநர் திரு. அருண் பாபு மற்றும் FX பொறியியல் கல்வி முதல்வர் திரு. இளங்கோவன்,
பொது மேலாளர்கள் திரு. இக்னேஷியஸ் சேவியர், திரு. தம்பிதுரை, நிர்வாக அதிகாரி திரு.
கிருஷ்ணகுமார் ஆகியோர் கலந்துகொண்டனர்.
மாணவ மாணவியர்களின் அணிவகுப்பு,
கலை நிகழ்ச்சிகள் நடைப்பெற்றன. பள்ளி முதல்வர் திருமதி. மெனாண்டஸ் நன்றி
கூறினார். விழா ஏற்பாடுகளை உடற்கல்வி ஆசிரியர்கள்
மற்றும் ஆசிரியர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.
No comments:
Post a Comment