மயிலோசை பிரேக் நியூஸ்! (இன்று) 6.2.2018 செவ்வாய்க்கிழமை நெல்லை டவுண் வாகையடிமுனையில் வணிகர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்.*** புத்தகக் கண்காட்சியில், இதழாளர் அய்கோ அவர்களின் "மலரினும் மெல்லிது "நூல் வெளியீட்டு விழா.*** சந்திநகர் கிறிஸ்து ஆலயத்தில் கிறிஸ்துமஸ் விழா.***! பாளை, சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில் மரக்கன்று நடும் விழா.***! FX பொறியியல் கல்லூரியில சிறப்பு பயிற்சி கருத்தரங்கம்.***! பாளை பெருமாள்புரம் தூயதோமா ஆலய கோபுர பிரதிஷ்டை மற்றும் 48ம் ஆண்டு அசன பண்டிகை நடைபெற்றது. ***! சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி பேராசிரியைக்கு மலேசியா கல்வி .அமைச்சர் திரு.டத்தோ.சரவணன் பாராட்டு.***! நெல்லையில் வரும் 2018ல் தாமிரபரணி நதிக்கு மஹா புஷ்கர விழா நடைபெறுகிறது.***!நெல்லையில் கந்துவட்டி குறித்த விழிப்புணர்வு துண்டுபிரசுரங்கள் சட்ட உதவி மைய நீதிபதி வழங்கினார்.***!

Tuesday, 15 August 2017

நெட்டூர் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் சுதந்திர தின விழா.




ஆலங்குளம் ஒன்றியம் நெட்டூர் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. விழா பள்ளி தலைமை ஆசிரியர் கலாராணி தலைமையில் நடைபெற்றது. 


காலையில் பள்ளி வளாகத்தில் தேசியக்கொடி ஏற்றி தேசிய கீதம் பாடினர். இதில் மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள், BRTஅருண்கார்திக், டெப்டி DDO ஒய்வு சன்னாசி பாண்டியன் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். 

No comments:

Post a Comment