மயிலோசை பிரேக் நியூஸ்! (இன்று) 6.2.2018 செவ்வாய்க்கிழமை நெல்லை டவுண் வாகையடிமுனையில் வணிகர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்.*** புத்தகக் கண்காட்சியில், இதழாளர் அய்கோ அவர்களின் "மலரினும் மெல்லிது "நூல் வெளியீட்டு விழா.*** சந்திநகர் கிறிஸ்து ஆலயத்தில் கிறிஸ்துமஸ் விழா.***! பாளை, சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில் மரக்கன்று நடும் விழா.***! FX பொறியியல் கல்லூரியில சிறப்பு பயிற்சி கருத்தரங்கம்.***! பாளை பெருமாள்புரம் தூயதோமா ஆலய கோபுர பிரதிஷ்டை மற்றும் 48ம் ஆண்டு அசன பண்டிகை நடைபெற்றது. ***! சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி பேராசிரியைக்கு மலேசியா கல்வி .அமைச்சர் திரு.டத்தோ.சரவணன் பாராட்டு.***! நெல்லையில் வரும் 2018ல் தாமிரபரணி நதிக்கு மஹா புஷ்கர விழா நடைபெறுகிறது.***!நெல்லையில் கந்துவட்டி குறித்த விழிப்புணர்வு துண்டுபிரசுரங்கள் சட்ட உதவி மைய நீதிபதி வழங்கினார்.***!

Saturday, 12 August 2017

நெல்லை திருமண்டலத்தில் ஸ்தோத்திர ஜெப ஆராதனை.



சி.எஸ்.ஐ. நெல்லை திருமண்டலத்தின் சார்பில் தென்னிந்தியாவிலிருந்து வடமாநிலங்கள் மற்றும் மேலைநாடுகளுக்கு இறைபணி செய்ய சென்றவர்களுக்கான ஸ்தோத்திர ஜெப ஆராதனை நடைபெற்றது. 

பாளை முருகன்குறிச்சி கதீட்ரல் பேராலயத்தில் நடந்த ஜெப ஆராதனைக்கு தென்னிந்திய திருச்சபைகளின் பிரதமபேராயர் தாமஸ்.கே.ஓமன் தலைமை வகித்தார். இதில் பொதுச்செயலாளர் ரத்தினஹர தாமஸ் சதானந்தா சினாட் கவுரவ பொருளாளர் ராபர்ட் புருஸ், நெல்லை திருமண்டல பிஷப் கிறிஸ்துதாஸ், சென்னை பிஷப் ஜெயராஜ் ஜார்ஜ் ஸ்டீபன், கோவை பிஷப் தீமோந்தி ரவீந்தர், வேலுர் பிஷப் ராஜவேலு, தூத்துகுடி நாசரேத் திருமண்டல பிஷப் தேவசகாயம், லே.செயலாளர் எஸ்.டி.கே ராஜன், மதுரை ராம்நாடு பிஷப் ஜோசப், திருச்சி பாலவசந்தகுமார், திருவனந்தபுரம் தர்மராஜ் ரசலாம் ஆகியோர் பேசினார்கள் .

சி.எஸ்.ஐ நெல்லை நிர்வாக கமிட்டி செயலாளர் சாமுவேல் பாஸ்கர் உறுப்பினர்கள் சேவியர் ஜெபக்குமார் ஜோஸ் வக்கீல் ஆல்வின் மற்றும் தமிழ்நாட்டின் சி.எஸ்.ஐ டயோசீசன்களின் அனைத்து பேராயர்களும் நெல்லை  சி.எஸ்.ஐ டயோசீசன்களின் அனைத்து பாஸ்ட்ரேட் சேர்மன்களும் குருமார்கள் கிறிஸ்தவர்கள் திரளாக கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை திருநெல்வேலி திருமண்டல நிர்வாக கமிட்டியினர் செய்திருந்தனர்.

No comments:

Post a Comment