நெல்லையில் ராஜேஸ் எலக்ட்ரிக்கல்
சார்பில் ஜி.எம் கம்பெனியின் அனைத்து வகை தயாரிப்புகள் கண்காட்சி நடைபெற்றது.
நெல்லையில் ஜி.எம் கம்பெனியின்
அனைத்து வகை தயாரிப்புகள் கண்காட்சி வண்ணார்பேட்டையில் நடைபெற்றது
இக்கண்காட்சியில் ஜி.எம் கம்பெனியின் பல்பு முதல் அனைத்து வகை தயாரிப்புகள்
இடம்பெற்றன.
ஜி.எம் கம்பெனி சார்பில் அதிகாரி பியூஸ்மேத்தா மற்றும் ராஜேஷ்
எலக்ட்ரிக்கல் உரிமையாளர் மங்கிஸ்லால் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர். பொதுமக்கள் உட்பட நெல்லை மாவட்டத்தில் உள்ள அனைத்து எலக்ட்ரிக்கல் கடை
உரிமையாளர்கள் இக்கண்காட்சியை கண்டுகளித்தனர்
No comments:
Post a Comment