மயிலோசை பிரேக் நியூஸ்! (இன்று) 6.2.2018 செவ்வாய்க்கிழமை நெல்லை டவுண் வாகையடிமுனையில் வணிகர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்.*** புத்தகக் கண்காட்சியில், இதழாளர் அய்கோ அவர்களின் "மலரினும் மெல்லிது "நூல் வெளியீட்டு விழா.*** சந்திநகர் கிறிஸ்து ஆலயத்தில் கிறிஸ்துமஸ் விழா.***! பாளை, சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில் மரக்கன்று நடும் விழா.***! FX பொறியியல் கல்லூரியில சிறப்பு பயிற்சி கருத்தரங்கம்.***! பாளை பெருமாள்புரம் தூயதோமா ஆலய கோபுர பிரதிஷ்டை மற்றும் 48ம் ஆண்டு அசன பண்டிகை நடைபெற்றது. ***! சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி பேராசிரியைக்கு மலேசியா கல்வி .அமைச்சர் திரு.டத்தோ.சரவணன் பாராட்டு.***! நெல்லையில் வரும் 2018ல் தாமிரபரணி நதிக்கு மஹா புஷ்கர விழா நடைபெறுகிறது.***!நெல்லையில் கந்துவட்டி குறித்த விழிப்புணர்வு துண்டுபிரசுரங்கள் சட்ட உதவி மைய நீதிபதி வழங்கினார்.***!

Tuesday 6 February 2018

நெல்லையில் ஆர்ப்பாட்டம்


வணிகர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் 


Monday 5 February 2018

"மலரினும் மெல்லிது "நூல் வெளியீட்டு விழா.



பாளையங்கோட்டையில் நடைபெற்ற புத்தகக் கண்காட்சியில், இதழாளர் அய்கோ அவர்களின் "மலரினும் மெல்லிது "நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது.  மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சந்தீப் நந்தூரி I.A.S. அவர்கள், வெளியிட, கடலூர் மாவட்டம் காட்டு மன்னார் கோயில் தொகுதியின் முன்னாள் சட்டமன்ற  உறுப்பினர் திரு.ரவிக்குமார் அவர்கள், அதனைப் பெற்றுக் கொண்டார். 

விழாவில் "மூத்த பத்திரிகையாளர் "நாவலர். TSMO. ஹஸன் மற்றும் திருவாளர்கள். "எழுத்தாளர் " நாறும் பூ நாதன், "மருத்துவ இசைஞர் " டாக்டர். S.பிரேமசந்திரன், பயிற்சி ஆட்சியர் கா.இளம் பகவத்,புனித யோவான் கல்லூரி முதல்வர். "முனைவர் " ஜான் கென்னடி, அன்னை ஹாஜிரா பெண்கள்  கல்லூரி முதல்வர். " முனைவர் "ரஜப் நிஷா, சதக்கத்துல்லா அப்பா கல்லூரி தமிழ்த்துறை தலைவர்.  "முனைவர் " சவுந்தர மகாதேவன்-உட்பட, பலர் பங்கேற்று பெருமை "படுத்தினார்கள்.

மூத்த நிருபர் "தினமலர் "ராமசாமி நன்றி கூறினார்.