விநாயகர்
சதுர்த்தியை முன்னிட்டு மண்ணினால் செய்யப்படும் விநாயகர் சிலையின் விற்பனை
ஆண்டுதோறும் ஜோராக நடைபெறும். சுற்றுச்சூழல் பாதிக்காவண்ணம் மண்ணினால் செய்த
விநாயகர் சிலை விற்பனையை மண்பாண்ட தொழிலாளர் செய்து வருகின்றனர்.
நெல்லை மாவட்டம்
தென்காசி, செங்கோட்டை, தேன் பொத்தை, இலஞ்சி
உள்ளிட்ட பகுதிகளில் ரசாயண பொருட்களால் செய்யப்படும் விநாயகர் சிலைகளின் வரத்து அதிகரித்துள்ளதால்
மண்பாண்ட தொழிலாளர்கள் பாதிப்படைந்துள்ளனர். இதுகுறித்து மாவட்ட நிர்வாகம்
நடவடிக்கை எடுக்க கோரிக்கை மண்பாண்ட தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

No comments:
Post a Comment