மயிலோசை பிரேக் நியூஸ்! (இன்று) 6.2.2018 செவ்வாய்க்கிழமை நெல்லை டவுண் வாகையடிமுனையில் வணிகர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்.*** புத்தகக் கண்காட்சியில், இதழாளர் அய்கோ அவர்களின் "மலரினும் மெல்லிது "நூல் வெளியீட்டு விழா.*** சந்திநகர் கிறிஸ்து ஆலயத்தில் கிறிஸ்துமஸ் விழா.***! பாளை, சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில் மரக்கன்று நடும் விழா.***! FX பொறியியல் கல்லூரியில சிறப்பு பயிற்சி கருத்தரங்கம்.***! பாளை பெருமாள்புரம் தூயதோமா ஆலய கோபுர பிரதிஷ்டை மற்றும் 48ம் ஆண்டு அசன பண்டிகை நடைபெற்றது. ***! சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி பேராசிரியைக்கு மலேசியா கல்வி .அமைச்சர் திரு.டத்தோ.சரவணன் பாராட்டு.***! நெல்லையில் வரும் 2018ல் தாமிரபரணி நதிக்கு மஹா புஷ்கர விழா நடைபெறுகிறது.***!நெல்லையில் கந்துவட்டி குறித்த விழிப்புணர்வு துண்டுபிரசுரங்கள் சட்ட உதவி மைய நீதிபதி வழங்கினார்.***!

Thursday, 24 August 2017

தச்சை வேதிக் பள்ளி சார்பாக சிறந்த மாநகராட்சி விருதுபெற்ற கமிஷனருக்கு பாராட்டு




தச்சை வேதிக் பள்ளி சார்பாக தமிழகத்தின் சிறந்த மாநகராட்சி விருதுபெற்ற மாநகராட்சி கமிஷனருக்கு பாராட்டு விழா நடைபெற்றது. குடிநீர் விநியோகம், திடக்கழிவு மேலாண்மை, மக்கள் குறைதீர்த்தல், நகர் சுத்தம் ஆகியவற்றுக்கான சிறந்த விருது தமிழகத்திலேயே நெல்லை மாநகராட்சிக்கு கிடைத்துள்ளது. 

இவற்றை பாராட்டும் வகையில் தச்சை வேதிக் பள்ளி மாணவ மாணவியர்கள் நெல்லை மாநகர கமிஷனர் சிவசுப்பிரமணியனை சந்தித்து விருது வழங்கியும், பொன்னாடை அணிவித்தும் வாழ்த்து தெரிவித்தனர். மாணவர்களின் பாராட்டுதலை மாநகர கமிஷனர் இன்முகத்துடன் ஏற்றுக்கொண்டார். 

இந்நிகழ்ச்சியில் பள்ளி தாளாளர் செந்தில் பிரகாஷ், இயக்குநர் திலகவதி,  பள்ளி முதல்வர் சோமசுந்தரி மற்றும் மாணவ மாணவியர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர். 

No comments:

Post a Comment