நெல்லை மாவட்டம் ஆலங்குளத்தில் பசுமை
இயக்கம் சார்பில் பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது.
நெல்லை மாவட்டம் ஆலங்குளம்
அண்ணாநகரில் பசுமை இயக்கம் சார்பில் பொது மக்களுக்கு
நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது ஆலங்குளம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் டெங்கு காய்ச்சல் பரவலாக உள்ளது.
இதனை
தடுக்கும் விதமாக ஆலங்குளம் பசுமை இயக்கம் சார்பில் ராமசாமி, சுயம்பு, விஜயராஜ, தங்கம், இளங்கோ மற்றும் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் பாபு பொதுமக்களுக்கு நிலவேம்பு
கசாயம் 4ம் கட்டமாக வழங்கினார்கள்.
No comments:
Post a Comment