இஸ்கான் கோவிலில் கிருஷ்ண
ஜெயந்தியை முன்னிட்டு சிறப்பு பூஜை.
நெல்லை
வண்ணார்பேட்டையில் உள்ள இஸ்கான் கோவிலில் கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு சிறப்பு பூஜை
நடைபெற்றது. பூஜையை முன்னிட்டு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. இதில் பக்தர்கள்
ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment