மயிலோசை பிரேக் நியூஸ்! (இன்று) 6.2.2018 செவ்வாய்க்கிழமை நெல்லை டவுண் வாகையடிமுனையில் வணிகர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்.*** புத்தகக் கண்காட்சியில், இதழாளர் அய்கோ அவர்களின் "மலரினும் மெல்லிது "நூல் வெளியீட்டு விழா.*** சந்திநகர் கிறிஸ்து ஆலயத்தில் கிறிஸ்துமஸ் விழா.***! பாளை, சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில் மரக்கன்று நடும் விழா.***! FX பொறியியல் கல்லூரியில சிறப்பு பயிற்சி கருத்தரங்கம்.***! பாளை பெருமாள்புரம் தூயதோமா ஆலய கோபுர பிரதிஷ்டை மற்றும் 48ம் ஆண்டு அசன பண்டிகை நடைபெற்றது. ***! சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி பேராசிரியைக்கு மலேசியா கல்வி .அமைச்சர் திரு.டத்தோ.சரவணன் பாராட்டு.***! நெல்லையில் வரும் 2018ல் தாமிரபரணி நதிக்கு மஹா புஷ்கர விழா நடைபெறுகிறது.***!நெல்லையில் கந்துவட்டி குறித்த விழிப்புணர்வு துண்டுபிரசுரங்கள் சட்ட உதவி மைய நீதிபதி வழங்கினார்.***!

Tuesday, 15 August 2017

முன்னாள் பள்ளி மாணவர்கள் சந்திப்பு .



நெல்லை வண்ணார்பேட்டையில் உள்ள நெல்லை ரோஸ்மேரி மெட்ரிகுலேசன் பள்ளி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு ஆப்பிள் ட்ரீ ஹோட்டலில் நடைபெற்றது. இந்த சந்திப்பு நிகழ்ச்சி முன்னாள் மாணவன் தமிழ்செல்வன் தலைமையில் நடைபெற்றது.


 2011ம்கல்வி ஆண்டு முதல் 2014 கல்வி ஆண்டு வரை கல்வி பயின்று முடித்த மாணவர்கள் 25க்கும் மேற்பட்டோர் சந்தித்து தங்களது மாணவ பருவங்களில் நடைபெற்ற சுவாரஸ்யங்கள் குறித்து பேசி கொண்டனர். தற்போது அனைவரும் டாக்டர்கள், பொறியாளர்கள் என உயர்ந்த நிலையில் இருப்பதாக தங்களுக்குள் பேசி மகிழ்ந்தனர். 

இந்த சந்திப்பில் முன்னாள் மாணவர்கள் அஸ்வின்துரை, ஸ்ரீராம், கார்த்திராஜா, அருன்குமார், டேனியல், பெத்துவாசகம், அண்ணாமலை, இம்மானுவேல், ஆபிரகாம், ஜெபஸ் ஜெயசீலன், கேத்ரீனா, வித்யா, ஜெனிபர்ரீனா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment