நெல்லை மாவட்டம், நாங்குநேரி - களக்காடு,
கோவில்பத்து என்ற கிராமத்தில் இசக்கிமுத்து (46)
என்பவரது வீட்டில் 13, 1/2 பவுன் தங்கநகைகள் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது.
தகவல் அறிந்த களக்காடு போலீசார் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
No comments:
Post a Comment