சாந்திநகர் பொதுநல
அபிவிருத்திச் சங்கத்தின் சார்பில் 71 வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. விழாவில்
தலைவர் தங்கையா அவர்கள் தேசிய கொடியை ஏற்றி வைத்து தலைமையுரை ஆற்றினார்.
ஆசிரியர்
பாலகுரு சிறப்புரை ஆற்றினார். சங்க செயலர் மதன், பொருளாளர் தங்கவேல், அஸ்ரப்
அலி, மூர்த்தி, அலெக்ஸ், அசுவதி, பால சுப்பிரமணியன், பாக்கியநாதன், நார்மன் தேவதாஸ்,
கண்ணையா, சுடலைமுத்து, மாயக்கூத்தன், அப்பாதுரை, இராமலிங்கம் உட்பட பலர் கலந்து
கொண்டனர்.

No comments:
Post a Comment