கிருஷ்ண ஜெயந்தியை
முன்னிட்டு கிருஷ்ணர் கோவிலில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வருகிறது.
அதன்படி
நெல்லை எட்டெழுத்து பெருமாள் கோவிலில் 1௦,௦௦௦ பானைகளை இன்று இரவு நடக்க உள்ள
சிறப்பு பூஜையில் நெய் வைத்தியம் செய்துவிட்டு நாளை காலை பக்தர்களுக்கு வழங்க
உள்ளார்கள்.
அதற்காக அக்கோவிலில் 1௦,௦௦௦ பானைகளை வரிசையாக வைத்துள்ளனர். பானைகள்
அனைத்துக்கும் பல வண்ணங்களில் வர்ணம் பூசி அழகுபடுத்தியுள்ளனர்.



No comments:
Post a Comment