மயிலோசை பிரேக் நியூஸ்! (இன்று) 6.2.2018 செவ்வாய்க்கிழமை நெல்லை டவுண் வாகையடிமுனையில் வணிகர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்.*** புத்தகக் கண்காட்சியில், இதழாளர் அய்கோ அவர்களின் "மலரினும் மெல்லிது "நூல் வெளியீட்டு விழா.*** சந்திநகர் கிறிஸ்து ஆலயத்தில் கிறிஸ்துமஸ் விழா.***! பாளை, சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில் மரக்கன்று நடும் விழா.***! FX பொறியியல் கல்லூரியில சிறப்பு பயிற்சி கருத்தரங்கம்.***! பாளை பெருமாள்புரம் தூயதோமா ஆலய கோபுர பிரதிஷ்டை மற்றும் 48ம் ஆண்டு அசன பண்டிகை நடைபெற்றது. ***! சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி பேராசிரியைக்கு மலேசியா கல்வி .அமைச்சர் திரு.டத்தோ.சரவணன் பாராட்டு.***! நெல்லையில் வரும் 2018ல் தாமிரபரணி நதிக்கு மஹா புஷ்கர விழா நடைபெறுகிறது.***!நெல்லையில் கந்துவட்டி குறித்த விழிப்புணர்வு துண்டுபிரசுரங்கள் சட்ட உதவி மைய நீதிபதி வழங்கினார்.***!

Tuesday, 15 August 2017

தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர்கள் மற்றும் அடிப்படை பணியாளர்கள் சங்கம் மாவட்ட செயற்குழு கூட்டம்.




நெல்லையில் நடைபெற்ற தமிழ்நாடு அரசு அலுவலக  உதவியாளர்கள் மற்றும் அடிப்படை பணியாளர்கள் சங்கம் மாவட்ட செயற்குழு கூட்டத்தில் மாவட்ட தலைவர் மாயாண்டி தலைமை வகித்து பேசினார். அருகில் ஒய்வு பெற்ற அலுவலக உதவியாளர்கள் சங்க மாவட்ட தலைவர் முருகானந்தம், மாவட்ட செயலாளர் பெருமாள் மற்றும் பூவையா, ஞானபிரகாசம், ஆனந்தராஜ், ஜாபர் உட்பட பலர் உள்ளனர்.

No comments:

Post a Comment