மயிலோசை பிரேக் நியூஸ்! (இன்று) 6.2.2018 செவ்வாய்க்கிழமை நெல்லை டவுண் வாகையடிமுனையில் வணிகர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்.*** புத்தகக் கண்காட்சியில், இதழாளர் அய்கோ அவர்களின் "மலரினும் மெல்லிது "நூல் வெளியீட்டு விழா.*** சந்திநகர் கிறிஸ்து ஆலயத்தில் கிறிஸ்துமஸ் விழா.***! பாளை, சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில் மரக்கன்று நடும் விழா.***! FX பொறியியல் கல்லூரியில சிறப்பு பயிற்சி கருத்தரங்கம்.***! பாளை பெருமாள்புரம் தூயதோமா ஆலய கோபுர பிரதிஷ்டை மற்றும் 48ம் ஆண்டு அசன பண்டிகை நடைபெற்றது. ***! சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி பேராசிரியைக்கு மலேசியா கல்வி .அமைச்சர் திரு.டத்தோ.சரவணன் பாராட்டு.***! நெல்லையில் வரும் 2018ல் தாமிரபரணி நதிக்கு மஹா புஷ்கர விழா நடைபெறுகிறது.***!நெல்லையில் கந்துவட்டி குறித்த விழிப்புணர்வு துண்டுபிரசுரங்கள் சட்ட உதவி மைய நீதிபதி வழங்கினார்.***!

Friday, 18 August 2017

நெல்லையில் அனைத்திந்திய மக்கள் செல்வர் டி.டி.விதினகரன் பேரவையினர் ரத்தானம் வழங்கினர்.



சசிகலாவின் பிறந்த நாளை முன்னிட்டு நெல்லையில் அனைத்திந்திய மக்கள் செல்வர் டி.டி.விதினகரன் பேரவையினர் ரத்தானம் வழங்கினர்.


சசிகலாவின் பிறந்த நாளை முன்னிட்டு நெல்லையில் அனைத்திந்திய மக்கள் செல்வர் டி.டி.விதினகரன் பேரவையினர் பாளை அரசு மருத்துவமனையில் ரத்தானம் வழங்கினார்கள். 

நெல்லை மாநகர் மாவட்ட செயலாளர் எஸ்.ஆர்.எம்.சாமி என்ற மாடசாமி, மாவட்ட இளைஞரணி துணை செயலாளர்கள்  ராஜவேல் பரமசிவன், நெல்லை பகுதி பேரவை செயலாளர் கருப்பசாமி ஆகியோர் இரத்ததானம் செய்தனர். 

இந்நிகழ்ச்சியில் நெல்லை பகுதி இளைஞரணி செயலாளர் முத்துகுமார், பாளை பகுதி இணை செயலாளர் மணிகன்டன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment