பாளையங்கோட்டை புதுப்பேட்டை தெருவில் நெல்லையில் நேதாஜி
சுபாஷ் சேனை சார்பில் சட்டவிழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. உயர்நீதிமன்ற வழக்கறிஞரும் நேதாஜி
சுபாஷ் சேனை நிறுவனருமான மகாராஜன் சட்டவிழிப்புணர்வு
கூட்டத்தில் கலந்து கொண்டு கொடி ஏற்றி வைத்தார். சட்ட விழிப்புணர்வு குறித்து அப்பகுதி மக்களிடையே
சிறப்புரையாற்றினார் இந்நிகழ்ச்சியில் நேதாஜி சுபாஷ் சேனையின் நெல்லை மாவட்ட
துணைச்செயலாளர் கார்த்தி, நெல்லை மாநகர் மாவட்ட மாணவரணி செயலாளர் துரைபாண்டியன்,
என்.எஸ்.எஸ் பிரதிநிதி சிவா என்ற பாபு மற்றும் திரளான மாணவர்கள் பொதுமக்கள் கலந்து
கொண்டனர்.
No comments:
Post a Comment