சுதந்திர தினத்தை
பாளை வஉசி மைதானத்தில் நடத்த உத்தரவு பிறப்பித்த மாவட்ட ஆட்சி தலைவர் திரு.சந்திப்
நந்தூரி அவர்களுக்கு மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் கே.சங்கரபாண்டியன் அவர்கள்
மாலை மற்றும் சால்வை அனிவித்து நன்றி தெரிவித்தார்.
இதில் மாவட்ட துணை தலைவர்
உதயகுமார் சிறுபான்மை பிரிவு மாவட்ட தலைவர் அந்தோனி செல்வராஜ், மாவட்ட செயலாளர்
ராஜேஸ்முருகன், இளைஞர் காங்கிரஸ்
பாராளுமன்ற பொது செயலாளர் தருவை காமராஜ், மாணவர் காங்கிரஸ் மாவட்ட துணை தலைவர் இளங்கவி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

No comments:
Post a Comment