மயிலோசை பிரேக் நியூஸ்! (இன்று) 6.2.2018 செவ்வாய்க்கிழமை நெல்லை டவுண் வாகையடிமுனையில் வணிகர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்.*** புத்தகக் கண்காட்சியில், இதழாளர் அய்கோ அவர்களின் "மலரினும் மெல்லிது "நூல் வெளியீட்டு விழா.*** சந்திநகர் கிறிஸ்து ஆலயத்தில் கிறிஸ்துமஸ் விழா.***! பாளை, சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில் மரக்கன்று நடும் விழா.***! FX பொறியியல் கல்லூரியில சிறப்பு பயிற்சி கருத்தரங்கம்.***! பாளை பெருமாள்புரம் தூயதோமா ஆலய கோபுர பிரதிஷ்டை மற்றும் 48ம் ஆண்டு அசன பண்டிகை நடைபெற்றது. ***! சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி பேராசிரியைக்கு மலேசியா கல்வி .அமைச்சர் திரு.டத்தோ.சரவணன் பாராட்டு.***! நெல்லையில் வரும் 2018ல் தாமிரபரணி நதிக்கு மஹா புஷ்கர விழா நடைபெறுகிறது.***!நெல்லையில் கந்துவட்டி குறித்த விழிப்புணர்வு துண்டுபிரசுரங்கள் சட்ட உதவி மைய நீதிபதி வழங்கினார்.***!

Tuesday, 8 August 2017

5 ம் வகுப்பு மாணவி கின்னஸ் சாதனைக்கு பரிந்துரை.







விருதுநகர் சிதம்பரநாடார் மேல்நிலைப் பள்ளியில் 5 வது வகுப்பு படிக்கும் ஹர்ஷா நிவேதா இந்திய சாதனையை தான்டி ஆசிய சாதனையை யோகாவில் நிகழ்த்தியுள்ளார். இவரது பெயர் கின்னஸ் சாதனைக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. மாணவியை விருதுநகர் மாவட்ட ஆட்சியர் திரு .சிவஞானம் IAS, ஆசிய சாதனை புத்தக  பிரதிநிதி திரு.விவேக் (அ.அமீர்கான்) மற்றும் பள்ளி நிர்வாகிகள் , முதல்வர், ஆசிரியைகள், மாணவிகள் கலந்து கொண்டு வாழ்த்துகளை தெரிவித்தனர்.

No comments:

Post a Comment