மயிலோசை பிரேக் நியூஸ்! (இன்று) 6.2.2018 செவ்வாய்க்கிழமை நெல்லை டவுண் வாகையடிமுனையில் வணிகர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்.*** புத்தகக் கண்காட்சியில், இதழாளர் அய்கோ அவர்களின் "மலரினும் மெல்லிது "நூல் வெளியீட்டு விழா.*** சந்திநகர் கிறிஸ்து ஆலயத்தில் கிறிஸ்துமஸ் விழா.***! பாளை, சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில் மரக்கன்று நடும் விழா.***! FX பொறியியல் கல்லூரியில சிறப்பு பயிற்சி கருத்தரங்கம்.***! பாளை பெருமாள்புரம் தூயதோமா ஆலய கோபுர பிரதிஷ்டை மற்றும் 48ம் ஆண்டு அசன பண்டிகை நடைபெற்றது. ***! சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி பேராசிரியைக்கு மலேசியா கல்வி .அமைச்சர் திரு.டத்தோ.சரவணன் பாராட்டு.***! நெல்லையில் வரும் 2018ல் தாமிரபரணி நதிக்கு மஹா புஷ்கர விழா நடைபெறுகிறது.***!நெல்லையில் கந்துவட்டி குறித்த விழிப்புணர்வு துண்டுபிரசுரங்கள் சட்ட உதவி மைய நீதிபதி வழங்கினார்.***!

Monday, 31 July 2017

மெட்ரிக்குலேசன் நியூஸ் பத்திரிகையின் துணை ஆசிரியராக திரு அனந்தராமன் நியமிக்கப்படுள்ளார்.



மெட்ரிக்குலேசன் நியூஸ் பத்திரிகையின் துணை ஆசிரியராக திரு அனந்தராமன்  நியமிக்கப்பட்டதையும் நெல்லை மாவட்ட பத்திரிகையாளர்கள் சங்கத்தின் கௌரவத் தலைவராக நியமிக்கப்பட்டதையும் பாராட்டி பொதுச்செயலாளர்  நந்தகுமார் பொன்னாடை போர்த்தினார். அருகில் தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் சங்கத்தின் (TUJ)  மாநிலத் தலைவர் DSR சுபாஷ்,  வலது புறம் நெல்லை மாவட்ட பத்திரிகையாளர்கள்  சங்கத்தின் மாவட்டச்  செயலாளர் செ.பா.தவசிக்கனியும்,  பின்பக்கம் தேசத்தின் நம்பிக்கை பத்திரிகை ஆசிரியர் H.கமால் பாட்சா மற்றும் கல்வியாளர்களும் பத்திரிகையாளர்களும் உள்ளனர்.

No comments:

Post a Comment