திருநெல்வேலியை அடுத்துள்ள களக்காடு அருகே ஊருக்கு வெளியே உள்ளது வெண்பன்றி கூடம். காற்றோட்டமான சூழ்நிலையில், அருமையான தோட்டம், அமைத்து பண்ணை அமைத்திருக்கிறார் திரு.V.ராமகிருஷ்ணன் அவர்கள். 40 வயதை தொட்டிருக்கும் இவர், கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்று தேர்ச்சி பெற்று பன்றி வளர்ப்பு முறையில் சான்றிதழும் பெற்றுள்ளார். 1 லட்சம் வரை 3 லட்சம் வரை முதலீடு செய்து இன்று வருமானம் ஈட்டி வருகின்றார்.
வெண்பன்றி இறைச்சிகளுக்கு நல்ல லாபம் கிடைப்பதால் இன்று மக்கள் விரும்பி வருகின்றனர். ஆனால் இந்த தொழிலுக்கு பெரிதும் தேவை சகிப்புத்தன்மை, பொறுமை மற்றும் நிதானம், இம்மூன்றும் இருந்தால் நிரந்தர வருமானம் கிடைக்கும் என்று சொல்கின்றார் கருவேலங்குளத்தை சேர்ந்த V.ராமகிருஷ்ணன் புன்னகை மாறாமல்...
No comments:
Post a Comment