நெல்லை கிராமப்புற செயற்பொறியாளர்
சண்முகசுந்தரம் கூறியிருப்பதாவது.. தாழையூத்து துணை மின் நிலைய பகுதிகளில் மாதாந்திர
பராமரிப்பு பணி நாளை (5ம் தேதி) நடக்கிறது.
இதையொட்டி இந்த துணை மின்
நிலையத்துக்கு உட்பட்ட மானூர் வட்டாரம், தாழையூத்து சேதுராயன்புதூர், ராஜவல்லிபுரம்,
ரஸ்தா, தச்சநல்லூர், தென்கலம் புதூர், நாஞ்சான்குளம், தென்கலம், மதவக்குறிச்சி ஆகிய பகுதிகளில் நாளை (5ம் தேதி) காலை 9
மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment