மயிலோசை பிரேக் நியூஸ்! (இன்று) 6.2.2018 செவ்வாய்க்கிழமை நெல்லை டவுண் வாகையடிமுனையில் வணிகர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்.*** புத்தகக் கண்காட்சியில், இதழாளர் அய்கோ அவர்களின் "மலரினும் மெல்லிது "நூல் வெளியீட்டு விழா.*** சந்திநகர் கிறிஸ்து ஆலயத்தில் கிறிஸ்துமஸ் விழா.***! பாளை, சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில் மரக்கன்று நடும் விழா.***! FX பொறியியல் கல்லூரியில சிறப்பு பயிற்சி கருத்தரங்கம்.***! பாளை பெருமாள்புரம் தூயதோமா ஆலய கோபுர பிரதிஷ்டை மற்றும் 48ம் ஆண்டு அசன பண்டிகை நடைபெற்றது. ***! சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி பேராசிரியைக்கு மலேசியா கல்வி .அமைச்சர் திரு.டத்தோ.சரவணன் பாராட்டு.***! நெல்லையில் வரும் 2018ல் தாமிரபரணி நதிக்கு மஹா புஷ்கர விழா நடைபெறுகிறது.***!நெல்லையில் கந்துவட்டி குறித்த விழிப்புணர்வு துண்டுபிரசுரங்கள் சட்ட உதவி மைய நீதிபதி வழங்கினார்.***!

Thursday, 20 July 2017

போர்கால நடவடிக்கை மேற்கொண்ட திருநெல்வேலி மாநகர் மாவட்ட கழக செயலாளர்.







பாப்புலர் முத்தையாவின் அதிரடி நடவடிக்கை.


இன்று காலை கழக பணிக்காக சென்னை சென்று திரும்பி இரயிலில் வந்து கொண்டிருந்த திருநெல்வேலி மாநகர் மாவட்ட கழக செயலாளர் திரு. பாப்புலர் V முத்தையா அவர்களுக்கு,  இன்று அதிகாலை தொலைபேசி மூலம் வந்த புகாரின் அடிப்படையில், இரயில் நிலையத்தில் இருந்து நேராகப் பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் அதிகமாக நடமாடும் பகுதியான பாளை பேருந்து நிலையத்தில் ஏற்பட்டிருந்த பாதாளசாக்கடை நீர் கசிவை அங்கு சென்று அதிகாரிகளிடம் எடுத்துக்கூறி அதனை உடனே சரி செய்து அதனை பார்வையிட்டார்.

அப்போது தகவல் தொழில் நுட்ப பிரிவு செயலாளர் திரு M.C.ராஜன் அவர்கள் உடனிருந்தார். விரைந்து நடவடிக்கை எடுத்த மாநகர் மாவட்ட கழக செயலாளர் திரு. பாப்புலர் V முத்தையா அவர்களுக்கு பொதுமக்கள் பாராட்டுகளை தெரிவித்தனர்.

No comments:

Post a Comment