மயிலோசை பிரேக் நியூஸ்! (இன்று) 6.2.2018 செவ்வாய்க்கிழமை நெல்லை டவுண் வாகையடிமுனையில் வணிகர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்.*** புத்தகக் கண்காட்சியில், இதழாளர் அய்கோ அவர்களின் "மலரினும் மெல்லிது "நூல் வெளியீட்டு விழா.*** சந்திநகர் கிறிஸ்து ஆலயத்தில் கிறிஸ்துமஸ் விழா.***! பாளை, சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில் மரக்கன்று நடும் விழா.***! FX பொறியியல் கல்லூரியில சிறப்பு பயிற்சி கருத்தரங்கம்.***! பாளை பெருமாள்புரம் தூயதோமா ஆலய கோபுர பிரதிஷ்டை மற்றும் 48ம் ஆண்டு அசன பண்டிகை நடைபெற்றது. ***! சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி பேராசிரியைக்கு மலேசியா கல்வி .அமைச்சர் திரு.டத்தோ.சரவணன் பாராட்டு.***! நெல்லையில் வரும் 2018ல் தாமிரபரணி நதிக்கு மஹா புஷ்கர விழா நடைபெறுகிறது.***!நெல்லையில் கந்துவட்டி குறித்த விழிப்புணர்வு துண்டுபிரசுரங்கள் சட்ட உதவி மைய நீதிபதி வழங்கினார்.***!

Wednesday, 5 July 2017

சதக்கத்துல்லா கல்லூரியில் வாக்காளர் அடையாள அட்டை முகாம்



பாளையங்கோட்டையில் உள்ள சதக்கத்துல்லா கல்லூரியில் வாக்காளர் அடையாள அட்டை பெறுவதற்கான சிறப்பு முகாம் நடந்தது. இம்முகாமில் கல்லூரி முதல்வர் முகம்மது சாதிக் தலைமை வகித்தார். NSS திட்ட அலுவலர் ஜெஸ்லின் கனக இன்பா அனைவரையும் வரவேற்று பேசினார். 

பாளை தாசில்தார் தங்கராஜ் சிறப்புரை ஆற்றினார். அரசுதவி பெறா பாடப்பிரிவின் இயக்குனர் அப்துல்காதர், துணை நிலை தாசில்தார்கள் பாபு, செல்வகுமார் ஆகியோர் பேசினர்.


முனைவர் அப்துல் காதர், பேராசிரியர்கள் சாகுல் அமீது, முகம்மது எக்யா முன்னிலை வகித்தனர். திட்ட அலுவலர் ஜெமி மெல்லின் ராணி தொகுத்து வழங்கினார். நிகழ்ச்சியின் நிறைவாக பிரேமலதா நன்றி கூறினார்.

No comments:

Post a Comment