பாளையங்கோட்டையில்
வைத்து பொதிகை தமிழ் சங்கத்தின் மாதாந்தர கூட்டம் நடந்தது. கவிஞர் ராஜேந்திரன்
தலைமை வகித்தார். முத்துசாமி வரவேற்றார். உஷா தேவி படித்ததில் பிடித்தது பற்றி பேசினார்.
பாப்பாக்குடி செல்வமணி, ரமணி முருகேஷ், சக்தி வேலாயுதம், கோதை மாறன், சுப்பிரமணி ஆகியோர் கவிதை
பாடினர். தானப்பன் நூல் அறிமுகம் செய்தார். இதில், பேராசிரியர் வளன் அரசு, சுப்ரா, ராமசாமி, ராஜகோபால், ராமன் உட்பட பலர் கலந்து
கொண்டனர். ஆவுடையப்பன் நன்றி கூறினார்.

No comments:
Post a Comment