மயிலோசை பிரேக் நியூஸ்! (இன்று) 6.2.2018 செவ்வாய்க்கிழமை நெல்லை டவுண் வாகையடிமுனையில் வணிகர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்.*** புத்தகக் கண்காட்சியில், இதழாளர் அய்கோ அவர்களின் "மலரினும் மெல்லிது "நூல் வெளியீட்டு விழா.*** சந்திநகர் கிறிஸ்து ஆலயத்தில் கிறிஸ்துமஸ் விழா.***! பாளை, சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில் மரக்கன்று நடும் விழா.***! FX பொறியியல் கல்லூரியில சிறப்பு பயிற்சி கருத்தரங்கம்.***! பாளை பெருமாள்புரம் தூயதோமா ஆலய கோபுர பிரதிஷ்டை மற்றும் 48ம் ஆண்டு அசன பண்டிகை நடைபெற்றது. ***! சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி பேராசிரியைக்கு மலேசியா கல்வி .அமைச்சர் திரு.டத்தோ.சரவணன் பாராட்டு.***! நெல்லையில் வரும் 2018ல் தாமிரபரணி நதிக்கு மஹா புஷ்கர விழா நடைபெறுகிறது.***!நெல்லையில் கந்துவட்டி குறித்த விழிப்புணர்வு துண்டுபிரசுரங்கள் சட்ட உதவி மைய நீதிபதி வழங்கினார்.***!

Friday, 21 July 2017

மாவட்ட அளவிலான நீச்சல் போட்டி - பிரான்சிஸ் சேவியர் பொறியியல் கல்லூரி சாதனை



திருநெல்வேலி மாவட்ட நீச்சல் கழகத்தின் சார்பாக 13 வது மாவட்ட அளவிலான நீச்சல்  போட்டி அண்ணா விளையாட்டு அரங்கில் வைத்து நடைபெற்றது.

இதில் நெல்லை வண்ணார்பேட்டை பிரான்சிஸ் சேவியர் பொறியியல் கல்லூரி மாணவர் A.N.V.சிவா 100 Mts Back Stroke பிரிவில் பங்கேற்று வெள்ளி பதக்கமும் 100 Mts Butterfly, 200 Mts IM ஆகிய பிரிவுகளில் வெண்கல பதக்கமும் வென்றுள்ளார். மாணவர்  R.S.வெற்றிசெல்வன் 100 MTS Back Stroke ,100 Mts Breast Stroke ஆகிய பிரிவுகளில் வெண்கல பதக்கமும் வென்றுள்ளார்.

வெற்றி பெற்ற நீச்சல் வீரர்களை ஸ்காட் கல்வி நிறுவனங்களின் பொது மேலாளர் (நிதி) திரு.சேவியர்,கல்லூரி முதல்வர் திரு.இளங்கோவன்,  கல்லூரி நிர்வாக அதிகாரி கிருஷ்ணகுமார், உடற்கல்வி இயக்குனர்கள் மாணவர்களை பாராட்டினர்.                                                                                                       

No comments:

Post a Comment