மயிலோசை பிரேக் நியூஸ்! (இன்று) 6.2.2018 செவ்வாய்க்கிழமை நெல்லை டவுண் வாகையடிமுனையில் வணிகர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்.*** புத்தகக் கண்காட்சியில், இதழாளர் அய்கோ அவர்களின் "மலரினும் மெல்லிது "நூல் வெளியீட்டு விழா.*** சந்திநகர் கிறிஸ்து ஆலயத்தில் கிறிஸ்துமஸ் விழா.***! பாளை, சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில் மரக்கன்று நடும் விழா.***! FX பொறியியல் கல்லூரியில சிறப்பு பயிற்சி கருத்தரங்கம்.***! பாளை பெருமாள்புரம் தூயதோமா ஆலய கோபுர பிரதிஷ்டை மற்றும் 48ம் ஆண்டு அசன பண்டிகை நடைபெற்றது. ***! சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி பேராசிரியைக்கு மலேசியா கல்வி .அமைச்சர் திரு.டத்தோ.சரவணன் பாராட்டு.***! நெல்லையில் வரும் 2018ல் தாமிரபரணி நதிக்கு மஹா புஷ்கர விழா நடைபெறுகிறது.***!நெல்லையில் கந்துவட்டி குறித்த விழிப்புணர்வு துண்டுபிரசுரங்கள் சட்ட உதவி மைய நீதிபதி வழங்கினார்.***!

Monday, 24 July 2017

நெல்லையில் லயன்ஸ்கிளப் கிரீன்சிட்டி துவக்க விழா.



நெல்லையில் நடைபெற்ற லயன்ஸ்கிளப் கிரீன்சிட்டி துவக்க விழாவில் திருநெல்வேலி மாவட்ட அரிமா சங்க ஆளுநர் சுந்தராஜன் ஏழை எளியோர்க்கு தையல் இயந்திரம் நலதிட்ட உதவியாக வழங்கினார். இவ்விழாவில்  லயன்ஸ்கிளப் கிரீன்சிட்டி பட்டய தலைவர் திருமலைமுருகன், செயலாளர் செல்வகுமார், பொருளாளர் மதன் மற்றும் திருநெல்வேலி  மாநகராட்சி முன்னாள் துணைமேயர் ஜெகநாதன் ஆகியோர் உள்ளனர்

No comments:

Post a Comment