சுப்ரீம் நெஸ்டிங்ஸ் அறிமுகம் செய்யும் லக்ஸூரியா அடுக்குமாடி குடியிருப்பு திருநெல்வேலியில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. நெல்லை சந்திப்பு மதுரை சாலையின் அடையாளமாக லக்ஸூரியா அடுக்குமாடி குடியிருப்பு உலகத்தரத்துடனும், 3 தலைமுறைகளுக்கு மேலாக நிலைத்து நிற்கும் வகையிலும் அமைக்கப்பட்டுள்ளது.
எத்தனை இயற்கை பேரிடர்கள் வந்தாலும் தாங்கக்கூடிய அளவிற்கு அடித்தளம் ஆழமாகவும், 40 தூண்கள் கொண்ட அழகிய வடிவமைப்பில் கட்டப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 2011 இல் தொடங்கப்பட்ட இக்கட்டிடம் தற்போது முடியும் தருவாயில் விற்பனைக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
15 குடியிருப்புகள் கொண்ட அபார்ட்மெண்ட்ஸில் 2 பெட்ரூம்கள் கொண்ட குடியிருப்புகள் 12ம் 3 பெட்ரூம்கள் கொண்ட குடியிருப்புகள் 3ம் விற்பனைக்கு உள்ளது. 1200 சதுரடி முதல் 2064 சதுர அடி வரை கொண்ட குடியிருப்புகள் விற்பனைக்கு உள்ளது.
நவீன தொழில்நுட்பத்தில் பூங்கா, ஆண்கள் மற்றும் பெண்களுக்கென தனித்தனியே உடற்பயிற்சி கூடம், கண்காணிப்பு கேமிராக்கள், பாதுகாவலர் வசதி, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், மழைநீர் சேகரிப்பு திட்டம், அதிநவீன லிஃப்ட் வசதிகள், வாட்டர் பால்ஸ், மற்றும் தட்பவெட்பநிலை தாக்க முடியாத வண்ணம் அமைக்கப்பட்ட அறைகள் என்று வசதிகள் தாராளமாக அமைக்கப்பட்டிருக்கிறது. அறிமுகமாக ஒரு குடியிருப்பு 21.07.2017 வெள்ளியன்று விற்பனை செய்யப்படுகின்றது என்று தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து விற்பனை தொடங்குவதாக இதன் நிறுவனர் திரு. அரவிந்த் சுப்பிரமணியம் தெரிவித்தார். இது தன்னுடைய கனவு என்றும், வீடுகளை கட்டுவதில் தனக்கு எந்தவித முன்னனுபவம் இல்லை என்றும் தெரிவித்தார்.
இந்த பத்திரிக்கையாளர் சந்திப்பின் போது பெஸ்ட் & கோ குழுமங்களின் நிறுவனர் லயன்.அஸ்கர் அலி மற்றும் லக்ஸூரியா அபார்ட்மெண்ட்ஸின் மேலாளரும் உடனிருந்தனர்.
எத்தனை இயற்கை பேரிடர்கள் வந்தாலும் தாங்கக்கூடிய அளவிற்கு அடித்தளம் ஆழமாகவும், 40 தூண்கள் கொண்ட அழகிய வடிவமைப்பில் கட்டப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 2011 இல் தொடங்கப்பட்ட இக்கட்டிடம் தற்போது முடியும் தருவாயில் விற்பனைக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 15 குடியிருப்புகள் கொண்ட அபார்ட்மெண்ட்ஸில் 2 பெட்ரூம்கள் கொண்ட குடியிருப்புகள் 12ம் 3 பெட்ரூம்கள் கொண்ட குடியிருப்புகள் 3ம் விற்பனைக்கு உள்ளது. 1200 சதுரடி முதல் 2064 சதுர அடி வரை கொண்ட குடியிருப்புகள் விற்பனைக்கு உள்ளது.
நவீன தொழில்நுட்பத்தில் பூங்கா, ஆண்கள் மற்றும் பெண்களுக்கென தனித்தனியே உடற்பயிற்சி கூடம், கண்காணிப்பு கேமிராக்கள், பாதுகாவலர் வசதி, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், மழைநீர் சேகரிப்பு திட்டம், அதிநவீன லிஃப்ட் வசதிகள், வாட்டர் பால்ஸ், மற்றும் தட்பவெட்பநிலை தாக்க முடியாத வண்ணம் அமைக்கப்பட்ட அறைகள் என்று வசதிகள் தாராளமாக அமைக்கப்பட்டிருக்கிறது. அறிமுகமாக ஒரு குடியிருப்பு 21.07.2017 வெள்ளியன்று விற்பனை செய்யப்படுகின்றது என்று தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து விற்பனை தொடங்குவதாக இதன் நிறுவனர் திரு. அரவிந்த் சுப்பிரமணியம் தெரிவித்தார். இது தன்னுடைய கனவு என்றும், வீடுகளை கட்டுவதில் தனக்கு எந்தவித முன்னனுபவம் இல்லை என்றும் தெரிவித்தார்.
இந்த பத்திரிக்கையாளர் சந்திப்பின் போது பெஸ்ட் & கோ குழுமங்களின் நிறுவனர் லயன்.அஸ்கர் அலி மற்றும் லக்ஸூரியா அபார்ட்மெண்ட்ஸின் மேலாளரும் உடனிருந்தனர்.

No comments:
Post a Comment