மயிலோசை பிரேக் நியூஸ்! (இன்று) 6.2.2018 செவ்வாய்க்கிழமை நெல்லை டவுண் வாகையடிமுனையில் வணிகர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்.*** புத்தகக் கண்காட்சியில், இதழாளர் அய்கோ அவர்களின் "மலரினும் மெல்லிது "நூல் வெளியீட்டு விழா.*** சந்திநகர் கிறிஸ்து ஆலயத்தில் கிறிஸ்துமஸ் விழா.***! பாளை, சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில் மரக்கன்று நடும் விழா.***! FX பொறியியல் கல்லூரியில சிறப்பு பயிற்சி கருத்தரங்கம்.***! பாளை பெருமாள்புரம் தூயதோமா ஆலய கோபுர பிரதிஷ்டை மற்றும் 48ம் ஆண்டு அசன பண்டிகை நடைபெற்றது. ***! சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி பேராசிரியைக்கு மலேசியா கல்வி .அமைச்சர் திரு.டத்தோ.சரவணன் பாராட்டு.***! நெல்லையில் வரும் 2018ல் தாமிரபரணி நதிக்கு மஹா புஷ்கர விழா நடைபெறுகிறது.***!நெல்லையில் கந்துவட்டி குறித்த விழிப்புணர்வு துண்டுபிரசுரங்கள் சட்ட உதவி மைய நீதிபதி வழங்கினார்.***!

Wednesday, 19 July 2017

த.பி.சொக்கலால் அரசு ஆண்கள் பள்ளியில் நிலவேம்பு கசாயம்




பாவூர்சத்திரம் த.பி.சொக்கலால் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் டெங்கு காய்ச்சல் வராமல் தடுக்க நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது.

பாவூர்சத்திரம் த.பி.சொக்கலால் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நாட்டு நலப்பணித்திட்டம் சார்பாக 850 மாணவர் மற்றும் 32 ஆசிரியர், அலுவலக பணியாளர்களுக்கு தலைமையாசிரியர் குமசேரன் தலைமையில் நில வேம்பு கசாயம் வழங்கப்பட்டது. 

இந்நிகழ்ச்சியில் பள்ளி உதவி தலைமையாசிரியர் சந்திரசேகர் மற்றும் நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் ஆவுடையப்பன், ஆசிரியர் ஐயப்பன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment