வண்ணார்பேட்டை பிரான்சிஸ் சேவியர் CBSE பள்ளியில் இன்று (15.07.2017) கல்வி தந்தை காமராசரின் பிறந்தநாள் விழா வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டது.
விழாவிற்கு ஸ்காட் குழுமங்களின் நிதித்துறை மேலாளர் திரு. இக்னேசியஸ் சேவியர் மற்றும் பள்ளி முதல்வர் திருமதி. உமாராணி தலைமை தாங்கினர். தொடர்ந்து பள்ளி கலை அரங்கில் மாணவர்களின் பேச்சுப்போட்டி, ஐந்து விரல் மாய ஜாலம், தனி நடனம், குழு நடனம் போன்ற கலை நிகிழ்ச்சிகள் நடைபெற்றன.
இந்நிகழ்ச்சிற்கான ஏற்பாட்டினை தமிழ்த்துறை ஆசிரியர்கள் சிறப்பாகச் செய்திருந்தனர்.

No comments:
Post a Comment