தமிழக முன்னாள்
முதல்வர் காமராஜரின் பிறந்த நானை முன்னிட்டு பாவூர்சத்திரத்தில் உள்ள காமராஜர்
சிலைக்கு தென்காசி எம்எல்ஏ செல்வ மோகன் தாஸ்பாண்டியன் மாலை அணிவித்து மரியாதை
செலுத்தினார்.
இந்நிகழ்ச்சியில்
அண்ணா தொழிற்சங்க மண்டல தலைவர் இளஅரசு, முன்னாள்
மாவட்ட கவுன்சிலர் முருகேசன், அதிமுக ஜெபேரவை செயலாளர் வக்கீல் ராஜன், குற்றாலம் அசோக்பாண்டியன், சிவநாடானுர் சண்முகநாதன், முன்னாள் ஒன்றிய செயலாளர் ரவிச்சந்திரன், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் திருமலை முருகன்,
ரமேஷ், ஏம்ஜிஆர் மன்ற
செயலாளர் ராசையா. ஆவுடையானுர் ராசேந்திரன், முன்னாள் பஞ் தலைவர் அருள்பாண்டி, அட்மா முருகன் ஊராட்சி செயலாளர் அமல்ராஜ், மற்றம் பலர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment