இந்த நிகழ்ச்சியில் பத்தாம் வகுப்பில் சிறந்து விளங்கிய மாணவ-மாணவிகளுக்கு பரிசுகளை ஆளுநர் திரு.சின்னதுரை அப்துல்லாஹ் வழங்கினார். மேலும் விளையாட்டுதுறையில் சிறந்து விளங்கிய மாணவ-மாணவிகளுக்கு பரிசுகளை திரு.பெல் வழங்கினார்.
புதிய உறுப்பினர்களாக செந்தில்வேல், ஜெகநாதன் , கார்த்திகேயன் ,தீவின், சந்தீப்குமார்,
சுடலைகண், முத்துக்குமார், அருமைதுரை பொறுப்பு ஏற்றார்கள் .புதிய உறுப்பினர்களுக்கு ரோட்டர்யின் சேவை மகத்துவத்தை பற்றி திரு.கே.வீ.ராஜேந்திரன் விளக்கம் அளித்தார்.
மேலும் இந்த ஆண்டுற்கான செயல்கள் குறித்து ஆளுநர் திரு.சின்னதுரை அப்துல்லாஹ் அவர்கள் ஆலோசனை வழங்கினார். நிகழ்ச்சியில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கபட்டது.
நிகழ்ச்சியில் துணை ஆளுநர் யூசுப், முன்னாள் தலைவர் சுரேஷ், செயலாளர் சின்னதுரை, மீரான்,
மீனாட்சிசுந்தரம், ஸ்டீபன், அய்யம்பெருமாள், இசக்கியப்பன், மணிப்பிள்ளை, மதுசூதனன்,
ராதாகிருஷ்னன், சாந்தனு மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கு இதர சங்கங்களின் உறுப்பினர்கள்,
தொழிலதிபர்கள் மற்றும் பல்வேறு அமைப்பினர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment