நெல்லை மேற்கு மாவட்ட திமுக செயலாளர் வக்கீல் சிவபத்மநாதன் காமராஜர் சிலைக்கு மாலை
தமிழக முன்னாள்
முதல்வர் காமராஜரில் 115 வது பிறந்தநாளை
முன்னிட்டு பாவூர்சத்திரத்தில் உள்ள காமராஜர் சிலைக்கு நெல்லை மேற்கு மாவட்ட திமுக
செயலாளர் வக்கீல் சிவபத்மநாதன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
No comments:
Post a Comment