மயிலோசை பிரேக் நியூஸ்! (இன்று) 6.2.2018 செவ்வாய்க்கிழமை நெல்லை டவுண் வாகையடிமுனையில் வணிகர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்.*** புத்தகக் கண்காட்சியில், இதழாளர் அய்கோ அவர்களின் "மலரினும் மெல்லிது "நூல் வெளியீட்டு விழா.*** சந்திநகர் கிறிஸ்து ஆலயத்தில் கிறிஸ்துமஸ் விழா.***! பாளை, சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில் மரக்கன்று நடும் விழா.***! FX பொறியியல் கல்லூரியில சிறப்பு பயிற்சி கருத்தரங்கம்.***! பாளை பெருமாள்புரம் தூயதோமா ஆலய கோபுர பிரதிஷ்டை மற்றும் 48ம் ஆண்டு அசன பண்டிகை நடைபெற்றது. ***! சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி பேராசிரியைக்கு மலேசியா கல்வி .அமைச்சர் திரு.டத்தோ.சரவணன் பாராட்டு.***! நெல்லையில் வரும் 2018ல் தாமிரபரணி நதிக்கு மஹா புஷ்கர விழா நடைபெறுகிறது.***!நெல்லையில் கந்துவட்டி குறித்த விழிப்புணர்வு துண்டுபிரசுரங்கள் சட்ட உதவி மைய நீதிபதி வழங்கினார்.***!

Saturday, 15 July 2017

தூய சவேரியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் காமராசரின் 115வது பிறந்தநாள் விழா




தூய சவேரியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் காமராசரின் 115வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.        


கர்ம வீரர் காமராசரின் 115வது பிறந்தநாள் இன்று  (15.07.2017) வண்ணார்பேட்டை தூய சவேரியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் வெகுவிமரிசையாகக் கொண்டாடப்பட்டது.

 காமராசர் தினத்தை முன்னிட்டு மாணவ, மாணவியர் அவரது திரு. உருவ படத்திற்கு  மாலையிட்டு  மரியாதை செலுத்தினர்.  கல்வி தந்தை காமராசரின் சாதனைகளை மாணவி கம்சிகா விளக்கமாக எடுத்துரைத்தார். 

அதனைத் தொடர்ந்து மாணவர்களுக்கு கையெழுத்துப்போட்டி, வண்ணம் தீட்டுதல், ஓவியம் வரைதல், பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டி பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. 

விழாவிற்கு பள்ளி முதல்வர் திருமதி. மெனாண்டஸ் தலைமை தாங்கினார்.  விழாவிற்கான ஏற்பாட்டினை தமிழ்த்துறை ஆசிரியர்கள் சிறப்பாகச் செய்திருந்தனர்.   

No comments:

Post a Comment