மயிலோசை பிரேக் நியூஸ்! (இன்று) 6.2.2018 செவ்வாய்க்கிழமை நெல்லை டவுண் வாகையடிமுனையில் வணிகர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்.*** புத்தகக் கண்காட்சியில், இதழாளர் அய்கோ அவர்களின் "மலரினும் மெல்லிது "நூல் வெளியீட்டு விழா.*** சந்திநகர் கிறிஸ்து ஆலயத்தில் கிறிஸ்துமஸ் விழா.***! பாளை, சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில் மரக்கன்று நடும் விழா.***! FX பொறியியல் கல்லூரியில சிறப்பு பயிற்சி கருத்தரங்கம்.***! பாளை பெருமாள்புரம் தூயதோமா ஆலய கோபுர பிரதிஷ்டை மற்றும் 48ம் ஆண்டு அசன பண்டிகை நடைபெற்றது. ***! சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி பேராசிரியைக்கு மலேசியா கல்வி .அமைச்சர் திரு.டத்தோ.சரவணன் பாராட்டு.***! நெல்லையில் வரும் 2018ல் தாமிரபரணி நதிக்கு மஹா புஷ்கர விழா நடைபெறுகிறது.***!நெல்லையில் கந்துவட்டி குறித்த விழிப்புணர்வு துண்டுபிரசுரங்கள் சட்ட உதவி மைய நீதிபதி வழங்கினார்.***!

Saturday, 15 July 2017

பிரான்சிஸ் சேவியர் பொறியியல் கல்லூரியின் மேலாண்மைத்துறை கருத்தரங்கம்.





பிரான்சிஸ் சேவியர் பொறியியல் கல்லூரியின் மேலாண்மைத்துறை சார்பாக ஆசிரியர் மேம்பாட்டு நிகழ்ச்சி> தொழில் முனைவோரை உருவாக்குதல் என்ற தலைப்பில் கலை மற்றும் அறிவியல் கல்லூரி பேராசியர்களுக்கு நடைபெற்றது. பிரான்சிஸ் சேவியர் பொறியியல் கல்லூரி முதல்வர் முனைவர் திரு.இளங்கோவன் தலைமை வகித்தார் நிறுவன பயிற்சியாளர் திரு.ஐயங்கார் கோயம்புத்தூரில் பங்கேற்றவர்களுக்கு தொழில் முனைவோரை உருவாக்குவதை பற்றி பயிற்சி அளித்தார். மேலாண்மைத்துறை தலைவர் முனைவர் திரு.திணேஷ் அவர்கள் மாணவர்களுக்கு தொழில் தொடங்குவதற்கான வழிமுறைகளை எடுத்துரைத்தார். நிகழ்ச்சி ஏற்பாடுகளை மேலாண்மைத் துறை தலைவர் மற்றும் பேராசிரியர்கள் சிறப்பாக செய்திருந்தார்கள்.

No comments:

Post a Comment