இந்திய அரசு மேம்பாட்டு தேசிய
வளர்ச்சி நிறுவனம் அளிக்கும் குறுகியகால தங்க நகை மதிப்பீட்டாளர் பயிற்சி நெல்லை
சந்திப்பு அரவிந்த் கண் மருத்துவமனை எதிரில் உள்ள ஆந்திரா பேங்க் மேல் மாடியில்
இன்று 5ம் தேதி முதல் 12ம் தேதி வரை நடக்கிறது.
இப்பயிற்சி
முடித்தவர்கள் தேசிய, கூட்டுறவு
மற்றும் தனியார் வங்கிகள் மற்றும் நகை அடகு நிதி நிறுவனங்களில் நகை மதிப்பீட்டாளராக
சேரலாம். பயிற்சியில் 18 வயது நிரம்பிய இருபாலரும் சேரலாம். கல்வி தகுதி தேவையில்லை.
பயிற்சியில் சேர
விரும்புபவர்கள் 3 பாஸ்போர்ட்
சைஸ் போட்டோ, முகவரி சான்றிதழ், பயிற்சி கட்டணத்துடன் நேரில் வர
வேண்டும். பயிற்சியின் இறுதியில் இந்திய அரசு அங்கீகார சான்றிதழ் வழங்கப்படும்

No comments:
Post a Comment