ஸ்காட் குழுமங்களின் பள்ளிகளான தூய சவேரியார்
மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மற்றும் பிரான்சிஸ் சேவியர் பள்ளி கூடுகையில் இன்று (27.07.2017) டாக்டர் அப்துல்கலாம் நினைவுநாள் அனுசரிக்கப்பட்டது.
நான்காம் வகுப்பு மாணவன் விஷ்ணு மக்கள் ஜனாதிபதி மாண்புமிகு அப்துல்கலாமின்
சாதனைகளையும், கனவுகளையும் குறித்து சொற்பொழிவாற்றினார்.
“கலாமின் கனவாம்
வல்லரசு இந்தியா 2020 நனவாக மாற மாணவர்களுக்கு
சவால் விடுத்தார் மாணவன் விஷ்ணு. தாய்திரு நாடாம் நம் பாரத நாடு எல்லா துறைகளிலும்
சிறந்த விளங்க சிறப்பு பிராத்தனையுடன் பள்ளி கூடுகை நிறைவுபெற்றது.
No comments:
Post a Comment