மயிலோசை பிரேக் நியூஸ்! (இன்று) 6.2.2018 செவ்வாய்க்கிழமை நெல்லை டவுண் வாகையடிமுனையில் வணிகர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்.*** புத்தகக் கண்காட்சியில், இதழாளர் அய்கோ அவர்களின் "மலரினும் மெல்லிது "நூல் வெளியீட்டு விழா.*** சந்திநகர் கிறிஸ்து ஆலயத்தில் கிறிஸ்துமஸ் விழா.***! பாளை, சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில் மரக்கன்று நடும் விழா.***! FX பொறியியல் கல்லூரியில சிறப்பு பயிற்சி கருத்தரங்கம்.***! பாளை பெருமாள்புரம் தூயதோமா ஆலய கோபுர பிரதிஷ்டை மற்றும் 48ம் ஆண்டு அசன பண்டிகை நடைபெற்றது. ***! சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி பேராசிரியைக்கு மலேசியா கல்வி .அமைச்சர் திரு.டத்தோ.சரவணன் பாராட்டு.***! நெல்லையில் வரும் 2018ல் தாமிரபரணி நதிக்கு மஹா புஷ்கர விழா நடைபெறுகிறது.***!நெல்லையில் கந்துவட்டி குறித்த விழிப்புணர்வு துண்டுபிரசுரங்கள் சட்ட உதவி மைய நீதிபதி வழங்கினார்.***!

Wednesday, 20 September 2017

சங்கர்நகர் சங்கர் மேல்நிலைப் பள்ளி NCC, NGC சார்பில் தூய்மை சேவை திட்ட முகாம்





சங்கர் மேல்நிலைப் பள்ளி NCC, NGC, CCC ஆகியவை இணைந்து தூய்மை சேவை திட்ட முகாம் நடைபெற்றது. 

சங்கர் நகர் E0 திரு.வெங்கடேசன் , பள்ளி தலைமை ஆசிரியர்  திரு. கணேசன், சுகாதார அலுவலர் திரு.ராஜகணபதி, NCC அதிகாரி திரு.மு. வைகுண்டம், கவிஞர் கோ. கணபதி சுப்பிரமணியன், உடற்கல்வி இயக்குநர் திரு. ரவிசங்கர்,  உடற்கல்வி ஆசிரியர் திரு.சண்முகவேலு உட்பட மாணவர்கள்  பலர்  கலந்து கொண்டனர். 


தூய்மை சேவை திட்ட முகாம்  குறித்து மாணவர்களுக்கு விளக்கப்பட்டது. அதனை தொடர்ந்து பள்ளி அருகாமையில் உள்ள குப்பைகளை மாணவர்களுடன் அதிகாரிகள் அகற்றினர்.              

No comments:

Post a Comment