நெல்லை டவுண் தூய அடைக்கலமாதா அன்னை ஆலயத்தின் 230 வது ஆண்டு விழா மிக விமர்சையாக நடைபெற்றது.
ஆண்டு விழாவினை முன்னிட்டு சிறப்பு திருப்பலி மற்றும் ஆராதனை நடைபெற்றது.
ஆண்டு விழாவின் 2ம் நாள் நிகழ்ச்சியில் பேச்சு போட்டி நடைபெற்றது . இதில் ஏராளமானோர் ஆர்வத்துடன்
கலந்து கொண்டனர்.
நெல்லை மாநகர் பங்குதந்தை மை.பா.சேசுராசு மற்றும் சபை மக்கள் ஆண்டு விழாவிற்கான ஏற்பாடுகளை
சிறப்பாக செய்திருந்தனர்.
செய்தி மற்றும் படம்
திரு.முத்து.
No comments:
Post a Comment