பாளை தூய சவேரியார் தன்னாட்சி கல்லூரியில் இன்டிகோ 2017 துறைகளுக்கிடையோன கலைப்போட்டிகள் நடைபெற்றது. இவ்விழாவின் நிறைவு விழா நேற்று வியாழக்கிழைமயன்று நடைபெற்றது.
செல்வன் ராமச்சநிதிரன் வரவேற்று பேசினார். திரைப்பட பாடலாசிரியர் பாலவர் அறிவுமதி சிறப்புரையாற்றினார். கல்லூரி முதல்வர் பிரிட்டோ வாழ்த்துரையாற்றினார். மாணவர் புலத்தலைவர் யூஜின்பிராங்கோ நன்றியுரையாற்றினார்.
நிகழ்சிகளை மாணவர் சங்க மாணவி ராஜவேணி, அதிபர் தாமஸ் அலெக்ஸ்,செயலாளர் அந்தோணிசாமி மற்றும் விழா ஏற்பாடுகளை யூஜின்பிராங்கோ சிறப்பாக செய்திருந்தார் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு கல்லூரி முதல்வர் பிரிட்டோ பரிசுகளை வழங்கினார்.
செய்தி மற்றும் படம்
திரு. முத்து.
No comments:
Post a Comment