மயிலோசை பிரேக் நியூஸ்! (இன்று) 6.2.2018 செவ்வாய்க்கிழமை நெல்லை டவுண் வாகையடிமுனையில் வணிகர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்.*** புத்தகக் கண்காட்சியில், இதழாளர் அய்கோ அவர்களின் "மலரினும் மெல்லிது "நூல் வெளியீட்டு விழா.*** சந்திநகர் கிறிஸ்து ஆலயத்தில் கிறிஸ்துமஸ் விழா.***! பாளை, சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில் மரக்கன்று நடும் விழா.***! FX பொறியியல் கல்லூரியில சிறப்பு பயிற்சி கருத்தரங்கம்.***! பாளை பெருமாள்புரம் தூயதோமா ஆலய கோபுர பிரதிஷ்டை மற்றும் 48ம் ஆண்டு அசன பண்டிகை நடைபெற்றது. ***! சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி பேராசிரியைக்கு மலேசியா கல்வி .அமைச்சர் திரு.டத்தோ.சரவணன் பாராட்டு.***! நெல்லையில் வரும் 2018ல் தாமிரபரணி நதிக்கு மஹா புஷ்கர விழா நடைபெறுகிறது.***!நெல்லையில் கந்துவட்டி குறித்த விழிப்புணர்வு துண்டுபிரசுரங்கள் சட்ட உதவி மைய நீதிபதி வழங்கினார்.***!

Monday, 18 September 2017

வி.எம்.சத்திரத்தில் தமிழ்நாடு விஸ்வகர்மா விடுதலை இயக்கம் சார்பில் மரன்கன்று நடும் நிகழ்ச்சி.





விஸ்வகர்மா ஜெயந்தி விழாவை முன்னிட்டு பாளை வி.எம்.சத்திரத்தில்  தமிழ்நாடு விஸ்வகர்மா விடுதலை இயக்கம் சார்பில் மரன்கன்றுகளை ஸ்ரீலஸ்ரீ புத்தாத்மானந்தா சுவாமிகள் நட்டார்.  

இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு விஸ்வகர்மா விடுதலை   இயக்கத்தலைவர் ராஜ்குமார், மாநில  பொதுச்செயலாளர் கந்தன் மற்றும்  திரளான தமிழ்நாடு விஸ்வகர்மா விடுதலை இயக்கத்தினர் கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டனர்.

செய்தி மற்றும் படம் 
திரு.முத்து.

No comments:

Post a Comment