அண்ணாபல்கலைக் கழகம் சார்பில் பொறியியல் கல்லூரிகளுக்கு இடையேயான மண்டல அளவிலான 15 அணிகள் கலந்து கொண்ட இப்போட்டியில் பிரான்சிஸ் சேவியர் பொறியியல் கல்லூரி அணியினர் மாணவர் பிரிவில் டேபிள் டென்னிஸ் போட்டியில் வெற்றிக் கோப்பையையும், மாணவியர் பிரிவில் வாலிபால் போட்டியில் இரண்டாம் இடத்தையும் பிடித்து சாதனை படைத்தனர்.
வெற்றிபெற்ற விளையாட்டு வீரர்களையும், வீராங்கணைகளையும் ஸ்காட் கல்வி நிறுவனங்களின் நிறுவனர் முனைவர் எஸ்.கிளிட்டஸ் பாபு, கல்லூரி முதல்வர் முனைவர் வி.இளங்கோவன், நிர்வாக அதிகாரி திரு.எஸ்.கிருஷ்ணகுமார், உடற்கல்வி இயக்குநர்கள் மற்றும் பேராசிரியர்கள் மாணவர்களை பாராட்டினர்.
No comments:
Post a Comment