மயிலோசை பிரேக் நியூஸ்! (இன்று) 6.2.2018 செவ்வாய்க்கிழமை நெல்லை டவுண் வாகையடிமுனையில் வணிகர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்.*** புத்தகக் கண்காட்சியில், இதழாளர் அய்கோ அவர்களின் "மலரினும் மெல்லிது "நூல் வெளியீட்டு விழா.*** சந்திநகர் கிறிஸ்து ஆலயத்தில் கிறிஸ்துமஸ் விழா.***! பாளை, சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில் மரக்கன்று நடும் விழா.***! FX பொறியியல் கல்லூரியில சிறப்பு பயிற்சி கருத்தரங்கம்.***! பாளை பெருமாள்புரம் தூயதோமா ஆலய கோபுர பிரதிஷ்டை மற்றும் 48ம் ஆண்டு அசன பண்டிகை நடைபெற்றது. ***! சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி பேராசிரியைக்கு மலேசியா கல்வி .அமைச்சர் திரு.டத்தோ.சரவணன் பாராட்டு.***! நெல்லையில் வரும் 2018ல் தாமிரபரணி நதிக்கு மஹா புஷ்கர விழா நடைபெறுகிறது.***!நெல்லையில் கந்துவட்டி குறித்த விழிப்புணர்வு துண்டுபிரசுரங்கள் சட்ட உதவி மைய நீதிபதி வழங்கினார்.***!

Monday, 18 September 2017

வி.மு. சத்திரத்தில் ஸ்ரீ ஜெயந்தி மற்றும் உரியடி உற்சவம்.




ஸ்ரீ வேணுகோபால கண்ணபிரான் திருக்கோவிலில் ஸ்ரீ ஜெயந்தி மற்றும் உறியடி உற்சவம் நடைபெற்றது. 13 ம் தேதி திருப்பாவை சேவித்தல், சிறப்பு பூஜை மற்றும் பிரசாதம் வழங்குதல் நடைபெற்றது. 14 ம் தேதி சிறப்பு பூஜை மற்றும் பிரசாதம் வழங்குதல் நடைபெற்றது. 

15 ம் தேதி மாலை 6 மணி முதல் குழந்தைகளுக்கு மாறுவேட போட்டி, கண்ணன் சொற்பொழிவு, சிறப்பு பூஜை மற்றும் பிரசாதம் வழங்குதல் நடைபெற்றது. 16 ம் தேதி அன்று கோலப்போட்டி, கோலாட்டத்துடன் பஜனை, உரியடி, சிறப்பு பூஜை மற்றும் பிரசாதம் வழங்குதல் நடைபெற்றது. 







இரவு 9 மணிக்கு மங்கள இசை முழங்க கண்ணபிரான் சப்பரம் பவனி வருதல் நிகழ்ச்சி நடைபெற்றது. 

இதற்கான ஏற்பாடுகளை வி.மு. சத்திரம் யாதவர் சமுதாயம் மற்றும் யாதவர் இளைஞர் அணியினர் செய்திருந்தனர். 




செய்தி மற்றும் படம்

திரு. சரவணவேல்.

No comments:

Post a Comment