நெல்லை பேட்டை டாஸ்மாக் கடை எண் - 1087 நெடுஞ்சாலையில்
இருந்ததால் அடைக்கப்பட்டது, மீண்டும் இன்று திறக்க முயற்சி, இந்த டாஸ்மாக் கடை பெண்கள்
மேல்நிலைப்பள்ளி அருகில் உள்ளதால் திறக்ககூடாது எனக்கோரி தற்போது பல்வேறு கட்சி
அமைப்புகள் முற்றுகை,
இன்று கடை திறக்கப்படாது எனக்கூறி
டாஸ்மாக் ஊழியர்கள் திரும்பிசென்றனர். தற்போது அனைவரும் 3 மணியளவில் மாவட்ட
ஆட்சியரிடம் முறையிட மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி ...
மனிதநேய மக்கள் முன்னேற்றக்கழகம், சட்ட பஞ்சாயத்து
இயக்கம் , நாம் தமிழர் கட்சி, மனிதநேய மக்கள் கட்சி, SDPI மற்றும் பொதுமக்கள்
போராட்டத்தில் ஈடுபட்டனர்.

No comments:
Post a Comment