திருநெல்வேலி மாவட்டம் மேலப்பாளையம் உழவர்சந்தை அருகே உள்ள கொழும்பு முனியசாமி கோவில் கொடை விழா மிக
சிறப்பாக நடைபெற்றபோது.
கோவில்
கோடை விழாவினை முன்னிட்டு சாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் பக்தர்கள்
ஏராளமானோர் கலந்து கொண்டனர். கோவில் கொடை விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில்
கமிட்டியாளர்கள் செய்திருந்தனர்.
செய்தி மற்றும் படம்
திரு.முத்து.
செய்தி மற்றும் படம்
திரு.முத்து.
No comments:
Post a Comment