பத்திரிகை உலகின்
முடிசூடா மன்னர் பத்மஸ்ரீ Dr.சின்னய்யாவின் 82
வது பிறந்த நாளை முன்னிட்டு நெல்லை
தினத்தந்தி அலுவலகத்தில் அலங்கரிப்பட்ட அன்னாரது திருவுருவ படத்திற்கு காங்கிரஸ்
சார்பில் முன்னாள் மத்திய அமைச்சர் R.தனுஷ்
கோடி ஆதித்தன் மாலை அனிவித்து மரியாதை செலுத்தினார்.
இதில் மாவட்ட தலைவர்கள் K.சங்கரபாண்டியன், S.K.M.சிவகுமார் , S.பழனி நாடார், இளைஞர் காங்கிரஸ் மாநில பொது செயலாளர் வக்கீல். T.காமராஜ்,
சிறுபான்மை பிரிவு மாநில ஆலோசகர் A.அமிர்கான், மாவட்ட நிர்வாகிகள் வக்கில்கள் பொன் ராஜேந்திரன், ராமேஸ்வரன்,
உதயகுமார், காவேரி,
ராஜேஸ்முருகன், V.P.துரை, அந்தோனி செல்வராஜ், தருவை காமராஜ், ஆஸாத் பாதுஷா,
சம்சுதீன், மண்டல தலைவர்கள்
தனசிங் பாண்டியன், தச்சை மாரியப்பன், சுத்தமல்லி ஷேக் சுல்தான், அண்ணாமலை,
வண்ணை சுப்பிரமணியன், S.R.பால்துரை,
ஜாபர், விஜயகுமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
செய்தி மற்றும் படம்
திரு. முத்து.

No comments:
Post a Comment