மேலப்பாளையம் ஐ.டி.எப்.சி பெண்கள்
கூட்டமைப்பு கூட்டம் ஐ.டி.எப்.சி புதிய பேருந்து நிலையம் அருகே நடைபெற்றது. மேலப்பாளையம் கிளை மேலாளர் முத்துகிருஷ்ணன் அனைவரையும் வரவேற்று
பேசினார். நெல்லை மண்டல மேலாளர் ஸ்ரீவட்சன், சி.எஸ்.ஆர் துறையின் திருச்சி தலைமை அலுவலக நெட் புரோகிராம்
மேலாளர் சந்திரசேகரன் ஆகியோர் தலைமையுரையாற்றினார்கள்.
தமிழ்நாடு மற்றும் பாண்டிசேரி வ.கூட்டமைப்பு இணைச்செயலளார்
அபுபக்கர், வழக்கறிஞர் மதார்முகைதீன், நெல்லை
மருத்துவர் ஜிமாலா, ரோஸ்மேரி கலைக்கல்லூரி உதவி பேராசிரியர்
மனோஜீலியட், தீயணைப்பு மற்றும் மீட்பு பணித்துறை நெல்லை மாவட்ட அலுவலர் சரவணபாபு,
மேலப்பாளையம் சைபர் கிரைம் ஆய்வாளர் பத்மாவதி ஆகியோர்
சிறப்புரையாற்றினார்கள்.
பிஸ்னஸ் நெல்லை பகுதி மேலாளர் பிரபாகரன், சி.எஸ்.ஆர்
மேலாளர் யோனதாஸ் ஆகியோர் விளக்கவுரையாற்றினார்கள். மேலப்பாளையம் மையத்தலைவி
செய்யதலிபாத்திமா அனுபவ பகிர்வுரை நிகழ்த்தினார். ஐ.டி.எப்.சி மேலப்பாளையம்
கணக்காளர் நிர்மல் நன்றி கூறினார்.
No comments:
Post a Comment