நெல்லை மாவட்டம் மேலப்பாளையத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் மியான்மர் அரசை கண்டித்து ஆர்பாட்டம் நடைபெற்றது.
மாவட்டத்தலைவர் சுபைர்அஹம்மது தலைமையில் ஆர்பாட்டம் நடைபெற்றது. ஆர்பாட்டத்தில் மாநில தணிக்கைகுழு தலைவர் செய்யது இப்ராஹிம் கண்டன உரையாற்றினார். இதில் மாவட்ட நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர். உள்ளனர்.
செய்தி மற்றும் படம்
திரு.முத்து.
செய்தி மற்றும் படம்
திரு.முத்து.
No comments:
Post a Comment